Average Rating 5.000

Category Books and Reference
Developer : Sudhakar Kanakaraj
Has In APP Purchase ? No
Downloads:Downloads1K - 5K

சென்னை தமிழகத்தின் தலைநகரம். இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. உலக நகரங்களில் 36 ஆவது பெரிய நகரமாக கருதப்படுகிறது. மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்குப் பிறகு அதிக மக்கள் தொகை உள்ள இந்தியாவின் பெரிய நகரம் இது. நியூ ஆர்க் டைம்ஸ் இல் சென்னையைப் பற்றி இந்த ஆண்டு ஒரு கட்டுரை வந்துள்ளது. அதில் உலகத்தில் அதிகம் பார்க்க வேண்டிய முதல் 10 நகரங்களில் சென்னை நகரம் குறிப்பிடப்படுகிறது. மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த நகரங்களில் சென்னை நகரும் ஒன்று. இன்று இந்தச் சென்னையின் வயது 400 ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இப்படிப் பட்ட சென்னை நகரத்தின் வரலாற்றை அவசியம் நாமும் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அந்த நோக்கத்தில் தான் நாங்கள் இந்த பயன்பாட்டை கொடுத்து உள்ளோம்.இதில் சென்னையின் தொன்மை கால வரலாறை உள்ளது உள்ளபடி கொடுத்து உள்ளோம். மதராசப்பட்டினம் என்று அழைக்கப் பட்ட சென்னை நகரம் ஒரு காலத்தில் பசுமை மிகுந்து காணப்பட்ட வரலாறு அது. இன்று அசுத்த நீராக ஓடும் கூவம் ஆறு ஒரு காலத்தில் வணிகக் கப்பல்கள் ரோம் வரை சென்று வர உதவிய வரலாறு அது. அவசியம் நீங்கள் அனைவரும் இதனை அறிந்து கொள்ள வேண்டும். இந்தப் பயன்பாட்டில்:-1. சென்னையின் தொன்மையான வரலாறு2. சென்னையில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் அவற்றின் வரலாறு3. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் வரலாறு4. சென்னையில் இருக்கும் முக்கிய நகராட்சிகளின் சிறப்புகள்5. சென்னையை சுற்றி இருக்கும் சுற்றுலாத் தளங்கள் மற்றும் அவைகளின் சிறப்புஎன உங்கள் சென்னையை பற்றி உங்களுக்கு தெரியாத, அறியாத பல தகவல்களை நாங்கள் பகிர்ந்து உள்ளோம். அவசியம் இந்த இலவசப் பயன்பாட்டை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படியுங்கள். சென்னையின் வரலாற்றை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.மேலும், இந்தப் பயன்பாடு பற்றி உங்கள் கருத்துக்களையும் எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம்.மேலும் Android தொழில்நுட்பத்தில் எங்களது படைப்புகளை பற்றி அறிந்து கொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid Here is our app on our beloved Chennai City, you will get a chance to read the complete history of our great city Chennai.Here, we are giving the brief History of Chennai. Chennai, formerly known as Madras, is the capital of the state of Tamil Nadu and is India's fourth largest city. It is located on the Coromandel Coast of the Bay of Bengal. With an estimated population of 8.9 million (2014), the 400-year-old city is the 31st largest metropolitan area in the world.Chennai boasts of a long history from the English East India Company, through the British Raj to its evolution in the late 20th century as a services and manufacturing hub for India. Additionally, the pre-city area of Chennai has a long history within the records of South Indian Empires. Here we are giving that detail history of Chennai. In this app you can go through 1. The oldest history of Chennai2. Important tourist parts in Chennai3. History of Egmore railway station4. Chennai Metropolitan cities5. Important tourist parts around Chennai So why you are waiting download this free app and go through the history of Chennai. Also leave us your notable comments or feedback to improve our app.


Rating Number of Reviews
8
8
0
0
0